காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!

மே-3, காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி பருகினார்கள். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட … Continue reading காட்டுமன்னார்கோயில் மஜக சார்பில் கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு!